chemical equilibrium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

chemical equilibrium

  1. இயற்பியல். இரசாயனச்சமநிலை
  2. பொறியியல். வதிச் சமநிலை
  3. மீன்வளம். வேதியியல் சமநிலை
  4. வேதியியல். இரசாயனச்சமநிலை; வேதிச் சமநிலை
  5. வேளாண்மை. இரசாயனச்சமநிலை

விளக்கம்[தொகு]

மீள்வினை ஒன்றில் முன்னோக்கு விசையும் பின்னோக்கு விசையும் ஒரே அளவிலான வேகத்தில் நிகழுமாயின் அவ்வினைகள் இரண்டும் முழுமையடையாமல் சமநிலைக்குள்ளாகும். இதனையே வேதிச்சமநிலை என்பார்கள்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=chemical_equilibrium&oldid=1886309" இலிருந்து மீள்விக்கப்பட்டது